சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பன்னிரு திருமுறை ஆய்வு மையம் :: கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.
கருத்தரங்குகள் / நூல் வெளியீடுகள்
ஈராண்டில் இருமாதத்துக்கு ஒரு திருமுறை
(ஆங்கில நாட்காட்டியில் இரட்டைப்படை மாதங்களின் நிறைவு சனி, ஞாயிறுகளில்
(பிப்ரவரி, ஏப்ரல், ஜுன், ஆகஸ்டு, அக்டோபர், டிசம்பர்) வழிபாட்டுக் கருத்தரங்கம் நடைபெறும்
2014 டிசம்பர் முதல் 2018 ஆகஸ்ட் வரை

சைவசித்தாந்த சாத்திர நூல்கள் (மெய்கண்ட சாத்திரங்கள்)

திருவுந்தியார் ++ திருக்களிற்றுப்படியார் 1 2 ++ சிவஞானபோதம் 1 2 3 4 5

சிவஞான சித்தியார் - பரபக்கம்
 
 
 
 
பன்னிரெண்டாம் திருமுறை
 
முந்தைய கருத்தரங்குகள் / நூல் வெளியீடுகள்
ஒவ்வொரு கருத்தரங்கன்று முழுநூல் ஒவ்வொரு திருமுறைக்கும் உரையுடன் வெளியிடப்படும். நூலின் மென்பொருள் வடிவம் www.panniruthirumurai.org
என்ற விலாசத்தில் இணையதளத்தில் இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

பன்னிரு திருமுறை ஆய்வு மையம் :: கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஈச்சநாரி அஞ்சல் :: கோவை – 641 021,
தொலைபேசி 0422- 2980011 – 15 நகலி 0422-2980022-23 இமெயில் info@karpagam.com இணையதளம் www.panniruthirumurai.org
Copyright © Karpagam Charity Trust